Monday, September 22, 2008

தேசிய கொடி எரிப்பு - இது இந்தியா தானா?


இந்த படம் எங்களது யாகூ மெயிலில் வந்த போது கொஞ்சம் ரத்தம் சூடேறியது. எப்படி முடிகிறது இவர்களால்.... இந்தியாவில் வாழ்ந்து கொண்டு இந்திய உணவு... இந்திய சுகம்... இந்திய காற்றை சுமந்து கொண்டு வாழும் இவர்களும் இந்தியர்தானே... அப்புறம் ஏன் இந்த கொடி எரிப்பு போராட்டம்?
nellaitamil

2 comments:

வஜ்ரா said...

இதெல்லாம் நீங்கள் கேட்டால், நீங்கள் ஒரு இந்துத்வா மதவெறியன் என்று தூற்றப்படுவீர்கள். ஜாக்கிரதை.!

அருண்மொழி said...

குஜராத்தில், ஒரிசாவில் இருப்பவர்கள் கூட இந்தியர் தானே

பின் அவர்களை எப்படி கொல்லலாம், உயிருடன் எரிக்கலாம்

மணிப்பாலில் இருப்பது இந்திய பெண்கள் தானே

இதெல்லாம் நீங்கள் கேட்டால், நீங்கள் ஒரு தீவிரவாதி என்று தூற்றப்படுவீர்கள். ஜாக்கிரதை.!