இந்த படத்திற்கு பொருத்தமான கவிதை ஒன்றை தட்டி விடுங்கள். கவிதைகளை உங்கள் இஷ்டத்திற்கு தட்டி விடலாம். கவிதைகளின் முடிவில் உங்கள் தளத்தின் சுட்டியை இணைத்தும் அனுப்பலாம். கவிதைகள் நெல்லை தமிழ் இணையத்தில் பிரசுரிக்கப்படும்
13 comments:
Anonymous
said...
அவனின் துடிக்காத கண்கள்-அவளின் துடிக்கும் இதயத்தை தேடுகிறது! இறந்து போன பின்பும்...
எனக்கு கவிதையெல்லாம் அவ்வளவாக எழுதவராது. எதையாவது பதிவுனு எழுதி மற்றவங்க மண்டைய காயவய்க்கிறதுதான் என் வேல.
சரி, அந்த ஆட்ஸ் பார் இன்டியன்னு ஒரு விளம்பரம் இருக்கே. அதனால நமக்கு ஒருபயனும் இல்லை. 200, 300 ரூபாய தாண்டவே தாண்டாது. கூகுள் ஆட்ஸ் போடுங்க.
விண்ணப்பித்த இரண்டுநாளில் கொடுத்துவிடுவார்கள். விண்ணப்பிக்கும்பொழுது ஒரு சிறிய தவறு நாம் செய்தாலும் தவிர்த்துவிடுவார்கள். சரியாக நம்முடைய பெயர், முகவரி, போன் நெம்பர், பின்கோடு நெம்பர் கொடுத்து விண்ணப்பத்தை நிரப்பவேண்டும். உங்களுக்கு எனது வலைப்பூவில் நண்பர்கள் பட்டியலில் லிங் கொடுத்திருக்கிறேன். போய்ப்பார்க்கவும். அடுத்த பின்னூட்டத்தில் என் செல் நெம்பர் கொடுக்கிறேன். டவுட் இருந்தா கேளுங்க ஆட்சென்ஸ் பற்றி.
ஜிம்ஷாவிற்கு... சற்று தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இணைய பக்கத்தில் சில மாற்றங்களை செய்து வருவதால் பதிலிடுவதில் இத்தனை தாமதம். நண்பரே பின்னோட்டத்தில் செல்நம்பர் கொடுக்காதீர்கள். தனிமடலில் அனுப்புங்கள். ஏனென்றால் ஒரு முறை செல் நம்பர் கொடுத்து பட்ட பாடு எனக்கு தான் தெரியும். அதனால் கூடுமான வரையில் தனிமடலில் தங்களின் செல்நம்பரை அனுப்புங்கள். மேலும் என்னுடைய மின்னஞ்சல் முகவரி infonellaitamil@gmail.com
நான் உன்னையே சுற்றி வந்த போது என்னை விலகி சென்று ஏமாற்றத்தை அளித்தாய் என்னை விலகி சென்ற காலங்களை சொல்லிய போது நீ மௌனத்தை காண்பித்தாய் இப்பொழுது நான் வாயடைத்துப் போயிருக்கிறேன் முளை கட்டிய பயிரைப் போல...... இமைக்காத என் கண்களுக்காவது இரை போடுவாயா அன்பே உன் வார்த்தைகளால்!!!!!
13 comments:
அவனின் துடிக்காத கண்கள்-அவளின்
துடிக்கும் இதயத்தை தேடுகிறது!
இறந்து போன பின்பும்...
எனக்கு கவிதையெல்லாம் அவ்வளவாக எழுதவராது. எதையாவது பதிவுனு எழுதி மற்றவங்க மண்டைய காயவய்க்கிறதுதான் என் வேல.
சரி, அந்த ஆட்ஸ் பார் இன்டியன்னு ஒரு விளம்பரம் இருக்கே. அதனால நமக்கு ஒருபயனும் இல்லை. 200, 300 ரூபாய தாண்டவே தாண்டாது. கூகுள் ஆட்ஸ் போடுங்க.
விண்ணப்பித்த இரண்டுநாளில் கொடுத்துவிடுவார்கள். விண்ணப்பிக்கும்பொழுது ஒரு சிறிய தவறு நாம் செய்தாலும் தவிர்த்துவிடுவார்கள். சரியாக நம்முடைய பெயர், முகவரி, போன் நெம்பர், பின்கோடு நெம்பர் கொடுத்து விண்ணப்பத்தை நிரப்பவேண்டும். உங்களுக்கு எனது வலைப்பூவில் நண்பர்கள் பட்டியலில் லிங் கொடுத்திருக்கிறேன். போய்ப்பார்க்கவும். அடுத்த பின்னூட்டத்தில் என் செல் நெம்பர் கொடுக்கிறேன். டவுட் இருந்தா கேளுங்க ஆட்சென்ஸ் பற்றி.
ஜிம்ஷாவிற்கு...
சற்று தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இணைய பக்கத்தில் சில மாற்றங்களை செய்து வருவதால் பதிலிடுவதில் இத்தனை தாமதம். நண்பரே பின்னோட்டத்தில் செல்நம்பர் கொடுக்காதீர்கள். தனிமடலில் அனுப்புங்கள். ஏனென்றால் ஒரு முறை செல் நம்பர் கொடுத்து பட்ட பாடு எனக்கு தான் தெரியும்.
அதனால் கூடுமான வரையில் தனிமடலில் தங்களின் செல்நம்பரை அனுப்புங்கள். மேலும் என்னுடைய மின்னஞ்சல் முகவரி
infonellaitamil@gmail.com
நண்பர்கள் பட்டியலில் இடம் அளித்தமைக்கு நன்றி ஜிம்ஷா.
கடையம் ஆனந்துக்கு நன்றி. அப்புறம் கவிதை மிகவும் நன்றாகவே இருந்தது. நெல்லைதமிழ் இணையத்திலும் இந்த கவிதையை அளித்துள்ளேன். நன்றி.
kavithai
kanmoodi kidakkirai...
vaiyadaithu kidakkirai...
suvasathin thadaipaadi
ananubavithu rasikirai...
aamm.
nee kathalikkirai
-PUTHUVAI PRABA-
pala varthaigalai pesiya naan
ippoluthu mounathai mattum
nesikindren
aval varthaiyai ketpatharkaga!
un mounathai kalaithuvidu
un aval nan endru
un vilii thiranthuvidu
uyirae
en vilii moodum munbuu
நான் உன்னையே சுற்றி வந்த போது என்னை விலகி சென்று ஏமாற்றத்தை அளித்தாய்
என்னை விலகி சென்ற காலங்களை சொல்லிய போது நீ மௌனத்தை காண்பித்தாய்
இப்பொழுது நான் வாயடைத்துப் போயிருக்கிறேன் முளை கட்டிய பயிரைப் போல......
இமைக்காத என் கண்களுக்காவது இரை போடுவாயா அன்பே உன் வார்த்தைகளால்!!!!!
Post a Comment