உலக தமிழர்கள் மத்தியில் தொலைக்காட்சி என்றாலே சன் நெட்வொர்க் என்று தனி முத்திரை பெற்றுள்ள சன் குழுமத்தில் இருந்து மேலும் ஒரு சேனல் வெளிவருகிறது. நகைச்சவைக்கென்றே துவங்கப்பட்டுள்ள இந்த சேனலில் 24 மணி நேரமும் நகைச்சுவை தொடர்பான நிகழ்ச்சிகளே ஒளிபரப்ப பட உள்ளன.
இந்த சேனல் திங்கள் முதல் துவங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இந்த சேனலில் அசத்தப்போவது யாரு இயக்குனருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சேனலின் வருகையை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் இடம் பெற்று வந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு பதிலாக மாற்று நிகழ்ச்சிகள் திங்கள் முதல் ஒளிபரப்பாக உள்ளது.
2 comments:
போட்டு தாக்குங்க ..அடுத்தது கலைஞர் டிவி யின் நகைச்சுவை சேனலா :-)
இவங்க பண்ணுற காமெடி பெரிய காமெடியா இருக்கும் போல இருக்கே :-))))
பெரிய காமெடி
Post a Comment