திரட்டி ஆரம்பிக்கும் திட்டம் உங்களிடம் இருக்கிறதா... அப்படியென்றால் இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்.
தமிழில் திரட்டி ஆரம்பித்தால் துட்டு சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால், இதை அப்படியே கிடப்பில் போட்டு விடுங்கள். திரட்டியை வெற்றிகரமாகவும், போட்டியாளர்களுக்கு மத்தியில் பிரபலப்படுத்தும் எண்ணமும் உங்களிடம் இருந்தால் தொடருங்கள் நண்பர்களே...
தமிழில் இப்போதுள்ள பெரும்பாலான திரட்டிகள் pligg எனப்படும் open source தளம் உங்களுக்காக களம் அமைத்து கொடுக்கிறது. இந்த வகையில் அமைக்கப்பட்டுள்ள தமிழர்ஸ் தளம் தமிழில் துவங்கப்பட்டு ஆங்கிலத்தில் பின்னர் வெளியானது.
பிளிக் தளத்தில் தமிழர்ஸ் இணையத்தின் theme இலவசமாகவே கிடைக்கிறது. இதற்கான சுட்டி...
திரட்டி துவங்கப்போகும் உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
pligg தளம் குறித்து சந்தேகங்கள் இருந்தால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்...
2 comments:
முதலில் திரட்டிக்கும் நூற்குறி சேவைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்
திரட்டி - aggregator : தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி போன்றவை
நூற்குறி - book mark : தமிழிஷ், தமிழர்ஸ், போன்றவை
தெளிவு படுத்தியமைக்கு நன்றி புருனோ சார். புக்மார்க் தளம் என்றே நான் குறிப்பிட்டிருக்க வேண்டும். தவறுக்கு மன்னிக்கவும்.
Post a Comment