Saturday, May 2, 2009

இலங்கைக்கு ஆயுத உதவியா.. கோவையில் ராணுவ வாகனங்கள் தீக்கிரை


கோவை அருகே, நீலாம்பூர் என்ற இடத்தில் பெங்களூரிலிருந்து கொச்சிக்குச் சென்றுகொண்டிருந்த 5 ராணுவ வாகனங்களைப் பிடித்து அவற்றிலிருந்த ஆயுதங்களைச் சிலர் தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

இந்த ஆயுதங்கள் இலங்கை ராணுவத்தினருக்காக எடுத்துச் செல்லப் படுவதாகக் கூறி தமிழ் ஈழ ஆதரவாளர்கள் சிலர் இச்செயலைச் செய்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன

2 comments:

வெத்து வேட்டு said...

this is big shame for Indian Military..they were chased like dogs in their own country..with sticks and stones :)
Superpower hahahahahah

பொன்னர் said...

இதற்க்கு காரணமான இத்தாலிக்காரி சோனியாவை நாட்டைவிட்டே விரட்டவேண்டும் அத்துடன் அவருக்கு சாமரம் வீசும் கருணாநிதியை கோட்டையைவிட்டு துரத்தியடிக்கவேண்டும். அண்ணன் விஜயகாந்தை முதலமைச்சர் நாற்கலியில் உட்கார்த்தி அழகுபார்க்கவேண்டும்.