Thursday, April 23, 2009

வால்பையனின் பதிவும் இந்த படமும்


பந்த் என்ன நடந்தது என்பது தொடர்பாக வால்பையன் ஒரு பதிவு போட்டிருந்தார். இந்த படம் பந்த் தொடர்பாக கட்சி தொண்டர் ஒருவர் ஈழத்தமிழருக்காக தனது முடியை காணிக்கையாக்கி இருக்கிறார் (சும்மா டமாசு)

அவரது பிரத்யோக படம் இது...

6 comments:

வால்பையன் said...

அண்ணே யாரோ காறி துப்புற மாதிரி இருக்கு பாருங்களேன்!

இந்த மாதிரி அடிவருடிகள் இருக்கும் வரைக்கும் அரசியல்வாதிகளை ஒண்ணுமே பண்ண முடியாது

Tech Shankar said...

ஒன்னுமே பிரியல. கொஞ்சம் இடம் சுட்டி பொருள் விளக்கம் சொன்னாக்கா பரவாயில்ல

- இரவீ - said...

சூப்பரு ...

ers said...

அண்ணே யாரோ காறி துப்புற மாதிரி இருக்கு பாருங்களேன்!

இந்த மாதிரி அடிவருடிகள் இருக்கும் வரைக்கும் அரசியல்வாதிகளை ஒண்ணுமே பண்ண முடியாது

சூப்பரு ... நான் சொல்லலை.. ரவீ சொல்றார்.

ers said...

ஒன்னுமே பிரியல. கொஞ்சம் இடம் சுட்டி பொருள் விளக்கம் சொன்னாக்கா பரவாயில்ல - தமிழ்நெஞ்சம்.

சார் கொஞ்சம் வால்பையன் பதிவை படிச்சுட்டு வாங்க...

ers said...

சூப்பரு ... - ரவி

கருத்து கூற விரும்பவில்லை.