- எல்லாத்தையும் அவிழ்த்துவிட்டீர்கள்...
- அம்மணமாய் கடற்கரை வரைக்கும் வந்துட்டேன்...
- இனி இழப்பதற்கென்று எதுவுமில்லை...
- என் அழுகையின் குரல் யார் காதிலும் விழவில்லை..
- என்ன செய்வது?
- இங்கே பிரங்கிகளின் சத்தத்திலும் செல்களின் தாக்குதல்களிலும்
- என் குரல் உங்களுக்கு கேட்கவா போகிறது?
- என்னதான் நீங்கள் கிழித்தாலும்...
- ஒரு ம....ரையும் புடுங்க முடியாது...
- கடலில் தள்ளினால் கட்டுமரமாகும் அரசியல்வாதியல்ல நாங்கள்...
- உங்களை சின்னாபின்னமாக்க போகும் சூறாவளி...
8 comments:
படத்தை பார்த்தா வெட்கமா இருக்கு!
வரிகளை பார்த்தால் துக்கமா இருக்கு!
பின்னோட்டத்தில் எதுகை மோனையா?
//கடலில் தள்ளினால் கட்டுமரமாகும் அரசியல்வாதியல்ல நாங்கள்...//
வருகைக்கு நன்றி ஷாஜி.
classic
# கடலில் தள்ளினால் கட்டுமரமாகும் அரசியல்வாதியல்ல நாங்கள்...
# உங்களை சின்னாபின்னமாக்க போகும் சூறாவளி...
நன்றி தமிழ்நெஞ்சம்.
"அடல்ஸ் ஒன்லி படமா இது..."
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
Post a Comment