Sunday, October 26, 2008

தமிழ் நடிகையை காதலித்த பாக். வீரருக்கு கல்தா?

நியூட்டனின் மூன்றாம் விதி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி கட்டி நடிக்கும் ஷியாலிக்கும் பாக். கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கிற்கும் இடையே காதல் கசமுசா செய்திகள் சகட்டு மேனிக்கு பரவியிருக்கிறது. உண்மையில் நடிகை ஷியாலி கிரிக்கெட் வீரர் சோயிப்புடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார். பாலிவுட் படமான இதில் நடிகையும் கிரிக்கெட் வீரரும் நெருக்கமாக நடிக்கிறார்கள்.

இந்த செய்தியை தொடரவும் மற்ற செய்திகளை படிக்கவும்
இங்கே சொடுக்குங்கள்

No comments: