Saturday, November 1, 2008

இலங்கை தமிழர் நிவாரணத்திற்கு நடிகர் அஜித் ரூ.5 லட்சம் உதவி

இதையடுத்து நேற்று மாலையில் உண்ணாவிரம் முடிந்த கையோடு நேராக முதல்வரை சந்தித்த நடிகர் அஜித் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார். அடுத்தடுத்து தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கை மூலம் தன்னை பற்றி வந்த செய்திகளை பொய்யாக்கியுள்ளார் நடிகர் அஜித்குமார்.

செய்தி தொடர்ச்சி

1 comment:

ers said...

டெஸ்ட் கமெண்ட்