மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் கார் தாக்கப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் மறியிலில் ஈடுபட்டனர். சில மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விரிவான செய்தி இங்கே
No comments:
Post a Comment