பா.ம.க.வின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொண்ட ரஜினியை மனமார பாராட்டுகிறேன் என்று ராமதாஸ் தட்ஸ்தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
தொடர்ச்சி
Friday, November 7, 2008
Thursday, November 6, 2008
ஜெயிலில் காஸ்ட்லி சோப், ஷாம்பு கேட்கும் நடிகை
காஸ்ட்லி சோப், ஷாம்பு வழங்கவேண்டும் என்று கொலைவழக்கில் சிறை தண்டனை பெற்ற கன்னட டிவி நடிகை கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்திற்கு யாதவ மகாசபை கண்டனம்
நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு பேசும் போதும் குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாகி விடுகிறது. இந்த வகையில் ஒகேனகல் சர்ச்சை முடிந்து இப்போது ரசிகர் சந்திப்பு பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டன.
தொடர்ச்சி இங்கே
தொடர்ச்சி இங்கே
Tuesday, November 4, 2008
ஜிம்ஷாவிற்கு ஒரு கோரிக்கை
ஜிம்ஷா தங்களிடம் உள்ள எந்த தமிழ் வலையிலும் வராத பாவனாவின் எக்ஸ்குளூசிவ் புகைப்படங்களை அடுத்தபதிவிலாவது போட்டு என்போன்ற பாவனா ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்வீர்களா?
இந்த "புகை" படத்தை பார்த்தாரா அன்புமணி?
புகைபிடிக்க கூடாது என்று கங்கனம் கட்டிக்கொண்டு தமிழ் திரைப்பட நடிகர்களுக்கு அட்வைசுகளை வாரி வழங்கும் அன்புமணி இந்த புகைப்படத்தை இன்னமும் பார்க்கவில்லை போலும்.
தொடர்ச்சி இங்கே
தொடர்ச்சி இங்கே
Monday, November 3, 2008
எந்திரனுக்கு பின்பே அரசியல்பிரவேச முடிவு - ரஜினி
எந்திரன் திரைப்படத்திற்கு பின்பே அரசியல் பிரவேசம் குறித்த திட்டவட்டமான முடிவு எடுக்கப்படும் என்று நடிகர் ரஜினி கூறினார்.
தொடர்ச்சி இங்கே
தொடர்ச்சி இங்கே
எந்திரனுக்கு பின்பே அரசியல்பிரவேச முடிவு - ரஜினி
எந்திரன் திரைப்படத்திற்கு பின்பே அரசியல் பிரவேசம் குறித்த திட்டவட்டமான முடிவு எடுக்கப்படும் என்று நடிகர் ரஜினி கூறினார். இது பற்றி ரசிகர்களிடம் அவர் கூறியதாவது
தொடர்ச்சி இங்கே
தொடர்ச்சி இங்கே
Sunday, November 2, 2008
நெல்லையில் அரசு பஸ் தீக்கிரை
கோவில்பட்டியில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்றை சோலைசேரி அருகே கலவரக்கும்பல் தீவைத்து கொளுத்தியது.
More
More
கிருஷ்ணசாமி கார் மீது தாக்குதல் : நெல்லையில் மறியல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் கார் தாக்கப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் மறியிலில் ஈடுபட்டனர். சில மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விரிவான செய்தி இங்கே
விரிவான செய்தி இங்கே
இலங்கை தமிழர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவி - கருணாநிதி
இலங்கை தமிழர்களுக்கு திரட்டப்படும் உதவி உற்றும் நிவாரணப்பொருட்கள் ஐ.நா சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனம் மூலமே வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று விடுத்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
செய்தி தொடர்ச்சி
இது தொடர்பாக அவர் இன்று விடுத்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
செய்தி தொடர்ச்சி
தமிழர் நிதியென்ற மாய வலையில் விழாதீர் - ஜெயலலிதா
இலங்கை தமிழர் பிரச்சனையில் நிவாரண நிதி என்ற போர்வையில் கட்டாய நிதி வசூல் செய்யப்பட்டால் அது கடும் கண்டனத்திற்குரியது என்றும் இந்த நிதி உரியவர்களை சென்றடைய போவதில்லை என்பதால் இந்த மாயவலையில் யாரும் விழாதீர்கள் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
More....
More....
தமிழர் நிதியென்ற மாய வலையில் விழாதீர் - ஜெயலலிதா
இலங்கை தமிழர் பிரச்சனையில் நிவாரண நிதி என்ற போர்வையில் கட்டாய நிதி வசூல் செய்யப்பட்டால் அது கடும் கண்டனத்திற்குரியது என்றும் இந்த நிதி உரியவர்களை சென்றடைய போவதில்லை என்பதால் இந்த மாயவலையில் யாரும் விழாதீர்கள் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
செய்தி தொடர்ச்சி
செய்தி தொடர்ச்சி
கன்னிவெடி தாக்குதல் முதல்வர் உயிர் தப்பினார்.
மேற்குவங்க மாநில முதல்வரை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய கன்னிவெடி தாக்குதலில் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார்
முழுச்செய்தி
முழுச்செய்தி
மயாஜால பந்துவீச்சுக்கு ஓய்வு கொடுத்தார் அனில்கும்ளே
இந்திய டெஸ்ட் அணி கேப்டன் அனில் கும்ளேவின் 18 ஆண்டுகால கிரிக்கெட் சகாப்தம் இன்றுடன் நிறைவுக்கு வந்தது. இன்று டெல்லியில் அனில்கும்ளே எவ்வித வருத்தமும் இன்றி தனது ஓய்வு முடிவை அவர் அறிவித்துள்ளதார்.
விரிவான செய்தி இங்கே
a href='http://spl.nellaitamil.com/tamil/t'>
விரிவான செய்தி இங்கே
a href='http://spl.nellaitamil.com/tamil/t'>
Saturday, November 1, 2008
இலங்கை தமிழர் நிவாரணத்திற்கு நடிகர் அஜித் ரூ.5 லட்சம் உதவி
இதையடுத்து நேற்று மாலையில் உண்ணாவிரம் முடிந்த கையோடு நேராக முதல்வரை சந்தித்த நடிகர் அஜித் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார். அடுத்தடுத்து தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கை மூலம் தன்னை பற்றி வந்த செய்திகளை பொய்யாக்கியுள்ளார் நடிகர் அஜித்குமார்.
செய்தி தொடர்ச்சி
செய்தி தொடர்ச்சி
நடிகர் சங்க உண்ணாவிரதம் எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள்
நடிகர் சங்க உண்ணாவிரதம் எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள். நடிகர் அஜித்தை வரவேற்ற விஜய் கைகுலுக்கும் காட்சிகள்.... பரபரப்பான புகைப்படங்கள்
புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்
நடிகை நயன்தாரா மீது வழக்கு
புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்
நடிகை நயன்தாரா மீது வழக்கு
இது தான் சந்திராயன் அனுப்பிய முதல்படம்
சந்திராயன் செயற்கை கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்தவாரம் நிலவுக்கு அணப்பினார்கள். இந்த விண்கலம் எடுத்து அனுப்பிய முதல் படத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிரதமரிடம் நேற்று காட்டினார்கள்......
More....News&Photo
More....News&Photo
Subscribe to:
Posts (Atom)